எல்லாருக்கும் வணக்கம் என் பெயர் பா.காளிகுமார் நான் இங்கு எனது கவிதை என்ற பிதற்றல்களை பதிவிட இருக்கின்றேன் நீங்கள் உங்கள் ஒய்வு
நேரத்தில் இங்கு வந்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன் இது என்னுடைய முதல் இணையதள பதிவு முயற்சி ஆதரவு தெரிவியுங்கள் நன்றி.
No comments:
Post a Comment