சூரியன் என்னை சுட்டெரித்தது
காற்று என்னை வருடியது
மழை என்னை குளிர்வித்தது
தப்பு செய்யும் போது சுட்டெரிக்கும் சூரியனாக
துன்பம் வரும் போது வருடிக் கொடுக்கும் காற்றாக
சந்தோசத்தில் என்னை குளிர்விக்கும்
மழையாக வரும் நட்புக்கு
நான் தலை வணங்குகிறேன்....
பாகா

No comments:
Post a Comment